பலாத்காரம் செய்தவருடன் மைனர் சிறுமி சேர்ந்து வாழ விரும்பினாலும்.. நாட்டையே பரபரக்க விட்ட தீர்ப்பு
பலாத்காரம் செய்தவருடன் மைனர் சிறுமி சேர்ந்து வாழ விரும்பினாலும்.. நாட்டையே பரபரக்க விட்ட தீர்ப்பு
பலாத்காரம் செய்தவருடன் மைனர் சிறுமி சேர்ந்து வாழ விரும்பினாலும்.. நாட்டையே பரபரக்க விட்ட தீர்ப்பு #childmarriage #childsafety மைனர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அவரையே திருமணம் செய்துகொண்ட நபர் மீதான வழக்கை ரத்து செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. அதே நபருடன் தொடர்ந்து சேர்ந்து வாழ சிறுமி விரும்பினாலும், அது குற்றவியல் நடவடிக்கையில் இருந்து விடுவிக்காது நீதிபதி சஞ்சீவ் நருலா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
