நீங்கள் தேடியது "wsalem love issue"

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக புகார் - காதலன் மற்றும் அவரது பெற்றோர் கைது
22 Aug 2020 11:15 AM IST

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக புகார் - காதலன் மற்றும் அவரது பெற்றோர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணை, காதலித்து ஏமாற்றிய புகாரில், காதலன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.