நீங்கள் தேடியது "woman"

வயதான தாயின் கனவை நனவாக்கிய மகன் - வாக்குச்சாவடிக்கு தாயை தூக்கி வந்த மகன்
3 Nov 2020 8:02 AM GMT

வயதான தாயின் கனவை நனவாக்கிய மகன் - வாக்குச்சாவடிக்கு தாயை தூக்கி வந்த மகன்

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

உறுப்புகளை விற்க நிர்பந்தப்படுத்துவதாக புகார் - தனியார் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு
11 March 2020 11:34 PM GMT

உறுப்புகளை விற்க நிர்பந்தப்படுத்துவதாக புகார் - தனியார் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை செலவுக்காக உடல் உறுப்புகளை விற்க சொல்லி நிர்பந்தப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெண்களை மதிப்பவர்கள் வாழ்க்கையில் மேன்மை அடைவர் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
8 March 2020 12:56 PM GMT

"பெண்களை மதிப்பவர்கள் வாழ்க்கையில் மேன்மை அடைவர்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுமார் 57 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மகளிர் தினம் அனைத்து மகளிருக்கும் மரியாதை செலுத்தும் ஒரு தினம் - சௌமியா அன்புமணி, பசுமை தாயகம்
8 March 2020 11:21 AM GMT

"மகளிர் தினம் அனைத்து மகளிருக்கும் மரியாதை செலுத்தும் ஒரு தினம்" - சௌமியா அன்புமணி, பசுமை தாயகம்

மகளிர் தினம் அனைத்து மகளிருக்கும் மரியாதை செலுத்தும் ஒரு தினம் என பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கூறினார்.

இளவட்டக்கல் தூக்கும் போட்டி: உரல்களை தூக்கி பெண்கள் அசத்தல்
16 Jan 2020 8:59 PM GMT

இளவட்டக்கல் தூக்கும் போட்டி: உரல்களை தூக்கி பெண்கள் அசத்தல்

நெல்லை மாவட்டம் வடலிவிளையில் பெண்களுக்கான உரல் தூக்கும் போட்டிகள் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகை உயிரிழப்பு, இரங்கல் தெரிவித்து பிசிசிஐ டிவிட்டர் பதிவு
16 Jan 2020 7:25 PM GMT

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகை உயிரிழப்பு, இரங்கல் தெரிவித்து பிசிசிஐ டிவிட்டர் பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையான மூதாட்டி சாருலதா படேல் மறைவுக்கு, பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது.

40 ஆயிரம் ரொட்டிகளால் உருவான பெண் முகம்
30 Nov 2019 11:15 PM GMT

40 ஆயிரம் ரொட்டிகளால் உருவான பெண் முகம்

ரஷியாவின் ஓவியர் ஒருவர் ரொட்டி துண்டுகளை அடுக்கி ராட்சத வடிவில், அழகிய பெண்ணின் முகத்தை வரைந்து அசத்தி உள்ளார்.

பாலியல் தொல்லை : எந்த காவல்நிலையத்திலும் புகாரை ஏற்கவில்லை - 2 குழந்தைகளின் தாய் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு
20 Aug 2019 11:11 PM GMT

பாலியல் தொல்லை : எந்த காவல்நிலையத்திலும் புகாரை ஏற்கவில்லை - 2 குழந்தைகளின் தாய் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீது பல காவல்நிலையங்களில் புகார் அளித்தும், புகாரை ஏற்க மறுப்பதாக கூறி பெண் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்
11 Aug 2019 8:19 PM GMT

விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் சிக்கிய தம்பதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி - 6வது முறையாக தங்கம் வென்று அசத்திய பெண்
8 July 2019 10:01 AM GMT

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி - 6வது முறையாக தங்கம் வென்று அசத்திய பெண்

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தனிநபர் செஸ் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்ற திருச்சியை சேர்ந்த ஜெனிட்டா ஆண்டோவுக்கு, திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டி : தங்கம் வென்ற தமிழக மாணவனுக்கு உற்சாக வரவேற்பு
26 May 2019 8:02 AM GMT

மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டி : தங்கம் வென்ற தமிழக மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவன் சக்ஷ்டிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.