நீங்கள் தேடியது "visit"

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை எதிரொலி : சுற்றுலா பயணிகளுக்கு தடை
8 Oct 2019 10:23 AM GMT

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை எதிரொலி : சுற்றுலா பயணிகளுக்கு தடை

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு, மாமல்லபுரத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்: மாணவர்கள் உள்பட 8 திபெத்தியர்கள் கைது
6 Oct 2019 11:25 PM GMT

சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்: மாணவர்கள் உள்பட 8 திபெத்தியர்கள் கைது

சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த திபெத்தியர்கள் 8 பேரை சென்னையில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். புதுச்சேரியில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்: 8 திபெத்தியர்கள் கைது - நோட்டீஸ் பறிமுதல்
6 Oct 2019 7:48 PM GMT

சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்: 8 திபெத்தியர்கள் கைது - நோட்டீஸ் பறிமுதல்

மாமல்லபுரம் வருகை தரும் சீன அதிபருக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த திபெத் நாட்டினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி வெள்ள பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார் ஸ்டாலின்
11 Aug 2019 4:27 AM GMT

நீலகிரி வெள்ள பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார் ஸ்டாலின்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட உள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் பாதுகாவலர் - பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா
3 April 2019 8:56 PM GMT

பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் பாதுகாவலர் - பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர் பாதுகாவலராக இருப்பார் என அமித்ஷா கூறினார்.

ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை : கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரசார கூட்டத்தில் பங்கேற்பு
13 March 2019 3:03 AM GMT

ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை : கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரசார கூட்டத்தில் பங்கேற்பு

பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகிறார்.

அமித்ஷா இன்று சென்னை வருகை : கூட்டணி குறித்து அதிமுகவுடன், பாஜக இன்று பேச்சுவார்த்தை
18 Feb 2019 6:38 PM GMT

அமித்ஷா இன்று சென்னை வருகை : கூட்டணி குறித்து அதிமுகவுடன், பாஜக இன்று பேச்சுவார்த்தை

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பும் - வரவேற்பும் : சமூக வலைதளத்தில் கருத்து மோதல்
27 Jan 2019 1:04 PM GMT

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பும் - வரவேற்பும் : சமூக வலைதளத்தில் கருத்து மோதல்

மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராகவும், அவரை வரவேற்கும் விதமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

4 நாள் பயணமாக வெங்கையா நாயுடு சென்னை வருகை : குடியரசுத் துணை தலைவருக்கு அமைச்சர்கள் வரவேற்பு
14 Jan 2019 2:14 AM GMT

4 நாள் பயணமாக வெங்கையா நாயுடு சென்னை வருகை : குடியரசுத் துணை தலைவருக்கு அமைச்சர்கள் வரவேற்பு

4 நாள் பயணமாக குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னைக்கு வந்துள்ளார்.

கண்ணதாசானும் நானும் - 07.01.2019
7 Jan 2019 4:59 PM GMT

கண்ணதாசானும் நானும் - 07.01.2019

கண்ணதாசானும் நானும் - 07.01.2019

அதிபர் டிரம்ப் திடீர் ஈராக் பயணம் - அமெ. வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி
27 Dec 2018 8:00 AM GMT

அதிபர் டிரம்ப் திடீர் ஈராக் பயணம் - அமெ. வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி

ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ படையினரை அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்து வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

(23/12/2018) - ராஜ ரகசியங்கள்
24 Dec 2018 6:56 AM GMT

(23/12/2018) - ராஜ ரகசியங்கள்

(23/12/2018) - ராஜ ரகசியங்கள்