நீங்கள் தேடியது "virudhunagar corona affect report"
25 July 2020 5:22 PM IST
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 645 பேருக்கு கொரோனா - கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,999 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டத்தில் இன்று 4 போலீசார், ஏழு சுகாதார ஊழியர்கள் மற்றும் 14 சிறுவர்கள் உட்பட மேலும் 645 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.