நீங்கள் தேடியது "vinayagar chathurthi temple festival"

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
22 Aug 2020 10:36 AM IST

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது,ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.