நீங்கள் தேடியது "Viluppuram People Request Government"

உடுக்கை, பம்பை கலைஞர்கள் கோரிக்கை - ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டுகோள்
21 May 2020 5:27 PM IST

உடுக்கை, பம்பை கலைஞர்கள் கோரிக்கை - ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பகுதியிலுள்ள வீரபத்திர சுவாமி கிராமிய உடுக்கை மற்றும் பம்பை கலைஞர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.