நீங்கள் தேடியது "Vijay puts an end to car insurance rumors"

விஜய் கார் இன்சூரன்ஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி..!
21 Feb 2022 10:26 AM GMT

விஜய் கார் இன்சூரன்ஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

நடிகர் விஜயின் கார் இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டதாக இணையத்தில் புயல் வேகத்தில் பரவிய வதந்திக்கு விஜய் தரப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.