நீங்கள் தேடியது "Vigilance"
20 May 2019 9:12 PM GMT
"நோயாளிகளை பார்க்க பணம் வசூலிக்கும் மருத்துவ ஊழியர்கள்"
திருவண்ணமலை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பிறந்த குழந்தைகளை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் மருத்துவ ஊழியர்கள் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
20 May 2019 3:05 AM GMT
சிகிச்சை பெற வருபவர்களிடம் லஞ்சம் பெறும் செவிலியர்...
சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் செவிலியர் லஞ்சம் பெறும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
8 April 2019 11:25 AM GMT
கேஸ் ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் ரெய்டு
தருமபுரியில், கேஸ் ஏஜென்சி உரிமையாளர் கிருஷ்ணகுமார் வீடு உள்ளிட்ட 2 இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது.
8 April 2019 11:21 AM GMT
வருமான வரி சோதனை குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம்
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, வருமான வரி சோதனை நடத்தினால் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
21 Feb 2019 6:43 PM GMT
பட்டா மாற்றி தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் : வி.ஏ.ஓ. கைது செய்தது லஞ்ச ஒழிப்பு போலீஸ்
விருத்தாசலத்தில் பட்டா மாற்றி தர 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார். ஓட்டிமேடு கிராமத்தை சேர்ந்த செந்தில், பட்டா மாறுதல் தொடர்பாக வி.ஏ.ஓ. ஆனந்தராஜை அணுகியுள்ளார்.
17 Feb 2019 2:13 AM GMT
நாகர்கோவில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
நாகர்கோவிலில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
14 Feb 2019 2:12 AM GMT
லஞ்சம் - நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் கைது, காரில் இருந்த ரூ.1.06 லட்சம் பறிமுதல்
நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் லோகேஷை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தனர்
27 Jan 2019 9:53 AM GMT
இந்திய வருவாய் பணி அதிகாரி வீட்டில் ரெய்டு : "தலை சுற்ற வைக்கும்" பறிமுதல்கள்
ராஜஸ்தானில் இந்திய வருவாய் பணி அதிகாரி வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய ரெய்டில் 2 கோடியே 26 லட்சம் ரூபாய் ரொக்கம், ஏகப்பட்ட நிலம், கடை உள்ளிட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
12 Jan 2019 3:50 AM GMT
லஞ்சம் வாங்கிய திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.
12 Jan 2019 1:48 AM GMT
விழுப்புரம் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத 14 ஆயிரத்து 600 ரூபாயை கைப்பற்றினர்.
3 Jan 2019 6:13 AM GMT
மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை : பணம் மற்றும் தங்கம் பறிமுதல்
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத்தின் தெற்கு மண்டல தலைமை பொறியாளர் முத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
15 Nov 2018 4:13 AM GMT
சென்னையில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை - ரூ 2 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்
சென்னை பாரிமுனை குறளகத்தில் அமைந்துள்ள பேரூராட்சிகளின் இயக்ககத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.