நீங்கள் தேடியது "Vellore Revenue Analyst Suspend Sexual Harassment Case"

விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை புகார் : வருவாய் ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம்
28 Aug 2019 7:01 PM GMT

விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை புகார் : வருவாய் ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றிதழ் கேட்டு சென்ற விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டிஆர்ஓ உத்தரவிட்டார்.