நீங்கள் தேடியது "Vellore Lok Sabha Election 2019"

வேலூர் வாக்குச்சாவடியில் பரபரப்பு : திருடப்பட்ட கேமராவுக்கு பதில் புதிய சிசிடிவி கேமரா பொருத்தம்
4 Aug 2019 6:54 PM GMT

வேலூர் வாக்குச்சாவடியில் பரபரப்பு : திருடப்பட்ட கேமராவுக்கு பதில் புதிய சிசிடிவி கேமரா பொருத்தம்

வேலூரில் வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் கனிணிகளை மர்ம நபர் திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.