நீங்கள் தேடியது "Vairamuthui Wish To MK Stalin For Cancelation Of Exams"

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம் : முதலமைச்சருக்கு நூற்றுக்கு நூறு - கவிஞர் வைரமுத்து பாராட்டு
6 Jun 2021 1:40 PM IST

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம் : "முதலமைச்சருக்கு நூற்றுக்கு நூறு" - கவிஞர் வைரமுத்து பாராட்டு

பொதுத் தேர்வு என்ற உளவியல் போரிலிருந்து மாணவ சமுதாயத்தை விடுவித்த தமிழக அரசைப் பாராட்டுகிறேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.