நீங்கள் தேடியது "Vaigai Dam"

தண்ணீரால் நிரம்பி வழியும் வைகை அணை
18 Oct 2019 11:41 AM GMT

தண்ணீரால் நிரம்பி வழியும் வைகை அணை

கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக, வைகை அணை தண்ணீரால் நிரம்பி வழிகிறது.

தொடர் மழையால் வைகை அணையின் நீர்வரத்து அதிகரிப்பு
2 Oct 2019 5:00 AM GMT

தொடர் மழையால் வைகை அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் முதன்முறையாக 60 அடியை எட்டியது.

வைகை, பெரியார் அணைகளில் இருந்து நீர் திறக்க உத்தரவு
28 Aug 2019 4:05 AM GMT

வைகை, பெரியார் அணைகளில் இருந்து நீர் திறக்க உத்தரவு

வைகை அணையில் இருந்து, பெரியார் பிரதான கால்வாய் பகுதி பாசனத்திற்கான நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வைகை, பெரியார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
27 Aug 2019 9:17 AM GMT

கேரளாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
11 Aug 2019 12:41 PM GMT

கேரளாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளாவில் அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வேகமாக உயரும் வைகை அணை நீர்மட்டம்
10 Aug 2019 8:04 AM GMT

வேகமாக உயரும் வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிப்பட்டி அருகிலுள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

வைகை அணை நீர்மட்டம் 28 அடியாக சரிவு
13 July 2019 10:00 PM GMT

வைகை அணை நீர்மட்டம் 28 அடியாக சரிவு

வைகை அணையின் நீர்மட்டம் 28 அடியாக சரிந்ததை அடுத்து, வெப்பம் தாங்காமல் வைகை கரையோரம் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன.

வைகை புஷ்கர விழா : ரத யாத்திரையை துவக்கி வைத்தார் திருவாவடுதுறை ஆதீனம்...
10 Jun 2019 4:15 AM GMT

வைகை புஷ்கர விழா : ரத யாத்திரையை துவக்கி வைத்தார் திருவாவடுதுறை ஆதீனம்...

வைகை புஷ்கர விழாவை முன்னிட்டு வைகை அம்மன் ரத யாத்திரையை திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கி வைத்தார்.

வேகமாக குறைந்து வரும் வைகை அணை நீர்மட்டம்
2 Jun 2019 8:15 AM GMT

வேகமாக குறைந்து வரும் வைகை அணை நீர்மட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, சுற்றிலும் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குழாயில் கசியும் நீர்...
28 May 2019 2:56 AM GMT

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குழாயில் கசியும் நீர்...

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கசியும் நீர், குட்டைபோல் தேங்கிக்கிடக்கிறது.

வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
27 May 2019 5:02 AM GMT

வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறைக்காக, வைகை அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சிறுவர் ரயிலில், உற்சாக பயணம் மேற்கொண்டனர்.

வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - சிறுவர் ரயிலில் உற்சாக பயணம்
26 May 2019 8:02 PM GMT

வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - சிறுவர் ரயிலில் உற்சாக பயணம்

கோடை விடுமுறைக்காக, வைகை அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சிறுவர் ரயிலில், உற்சாக பயணம் மேற்கொண்டனர்.