நீங்கள் தேடியது "vaccine"

5 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை - கின்னஸ் உலக சாதனை படைத்த குழந்தை
13 Nov 2021 7:07 AM GMT

5 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை - கின்னஸ் உலக சாதனை படைத்த குழந்தை

அமெரிக்காவை சேர்ந்த 16 மாத ஆண் குழந்தை ஒன்று, உலகிலேயே மிகவும் குறைவான கர்ப்ப காலத்தில் பிறந்த குழந்தை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

கார்பெவாக்ஸ் கொரோனா தடுப்பூசி - விரைவில் அவசரகால ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு
10 Nov 2021 3:59 AM GMT

"கார்பெவாக்ஸ்" கொரோனா தடுப்பூசி - விரைவில் அவசரகால ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள "கார்பெவாக்ஸ்" கொரோனா தடுப்பூசிக்கு இம்மாத இறுதிக்குள் அவசர கால ஒப்புதல் கிடைக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

சைடஸ் கேடிலா நிறுவனத்திடம் ஓரு கோடி டோஸ் - மத்திய அரசு கொள்முதல் செய்ய திட்டம்
9 Nov 2021 5:25 AM GMT

சைடஸ் கேடிலா நிறுவனத்திடம் ஓரு கோடி டோஸ் - மத்திய அரசு கொள்முதல் செய்ய திட்டம்

ஒரு கோடி கொரோனா தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு
6 Nov 2021 5:52 AM GMT

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

சென்னை சந்தோம் பகுதியில் வீடுவீடாக சென்று மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்

வலுவான அரசியல் தலைமை இன்றி 100 கோடி தடுப்பூசிகளை செலுத்துவத் சாத்தியமில்லை - உலக சுகாதார அமைப்பு பாராட்டு
21 Oct 2021 9:10 AM GMT

வலுவான அரசியல் தலைமை இன்றி 100 கோடி தடுப்பூசிகளை செலுத்துவத் சாத்தியமில்லை - உலக சுகாதார அமைப்பு பாராட்டு

வலுவான அரசியல் தலைமை இன்றி 100 கோடி தடுப்பூசிகளை செலுத்துவத் சாத்தியமில்லை என்று உலக சுகாதார அமைப்பு இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியா- உலகிலேயே 2வது நாடு என சாதனை
21 Oct 2021 8:08 AM GMT

100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியா- உலகிலேயே 2வது நாடு என சாதனை

இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஆணைக்குத் தடை - டெக்சாஸ் மாகாண ஆளுநர் அதிரடி
12 Oct 2021 6:46 AM GMT

"தடுப்பூசி ஆணைக்குத் தடை" - டெக்சாஸ் மாகாண ஆளுநர் அதிரடி

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆளுநர் அம்மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த ஆணைகளையும் தடை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

5-11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி: அனுமதி கோரும் பைசர்-பயோஎன்டெக்
8 Oct 2021 9:13 AM GMT

5-11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி: அனுமதி கோரும் பைசர்-பயோஎன்டெக்

5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க பைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் அமெரிக்காவின்ட அனுமதி கோரியுள்ளன.

4 நாடுகளின் குவாட் கூட்டமைப்பு... 120 கோடி தடுப்பூசிகளை அளிக்க திட்டம் - இந்தோ பசிபிக் நாடுகளுக்கு அளிக்கப்படும்
26 Sep 2021 6:48 AM GMT

4 நாடுகளின் குவாட் கூட்டமைப்பு... 120 கோடி தடுப்பூசிகளை அளிக்க திட்டம் - இந்தோ பசிபிக் நாடுகளுக்கு அளிக்கப்படும்

குவாட் நாடுகளின் கூட்டமைப்பு 120 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

7.95 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்: புனேவில் இருந்து சென்னை வந்தன
24 Sep 2021 2:54 AM GMT

7.95 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்: புனேவில் இருந்து சென்னை வந்தன

புனேவில் இருந்து, 7 லட்சத்து 95 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன. தமிழகத்திற்கு இதுவரை 4 கோடியே 25 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும்- தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்
21 Sep 2021 4:44 AM GMT

"அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும்"- தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்

புதுச்சேரியில் அடுத்த பத்து நாட்கள் நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.