நீங்கள் தேடியது "Uttar Pradesh Police Firing"

பணய கைதிகளாக 20 குழந்தைகள், பெண்கள் சிறைபிடிப்பு : பேச்சுவார்த்தைக்கு சென்ற போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு
31 Jan 2020 2:38 AM GMT

பணய கைதிகளாக 20 குழந்தைகள், பெண்கள் சிறைபிடிப்பு : பேச்சுவார்த்தைக்கு சென்ற போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு

உத்தரபிரதேசத்தில் வீடு ஒன்றில், 20 குழந்தைகள் மற்றும் பெண்களை பணய கைதிகளாக சிறைபிடித்து வைத்திருந்த போதை ஆசாமியை, 8 மணி நேரமாக போராடி, போலீசார் சுட்டுக்கொன்றனர்.