நீங்கள் தேடியது "Two leaves Case"

கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று நம்பிக்கை உள்ளது - தமிழிசை
4 March 2019 5:55 AM GMT

"கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று நம்பிக்கை உள்ளது" - தமிழிசை

அரசியல்வாதிகளை எப்போது, யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கூறினார்.

அதிமுகவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
4 March 2019 5:41 AM GMT

அதிமுகவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.கவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை இருக்கும் வரை அ.தி.மு.க.வை அசைக்க முடியாது - அமைச்சர் பாண்டியராஜன்
3 March 2019 4:03 PM GMT

இரட்டை இலை இருக்கும் வரை அ.தி.மு.க.வை அசைக்க முடியாது - அமைச்சர் பாண்டியராஜன்

இரட்டை இலை இருக்கும் வரை அதிமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவிற்கு விவசாயிகள் வாக்களிக்க மாட்டார்கள் - பி.ஆர்.பாண்டியன்
3 March 2019 11:14 AM GMT

"பா.ஜ.கவிற்கு விவசாயிகள் வாக்களிக்க மாட்டார்கள்" - பி.ஆர்.பாண்டியன்

பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள அரசியல் கட்சிகளுக்கு விவசாயிகள் வாக்களிக்க மாட்டார்கள் என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருகிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

(28/02/2019) ஆயுத எழுத்து : தடைகளை தாண்டிய அதிமுக : அடுத்து என்ன ?
28 Feb 2019 5:07 PM GMT

(28/02/2019) ஆயுத எழுத்து : தடைகளை தாண்டிய அதிமுக : அடுத்து என்ன ?

(28/02/2019) ஆயுத எழுத்து : தடைகளை தாண்டிய அதிமுக : அடுத்து என்ன ? - சிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // ஆனந்த், வழக்கறிஞர் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கே இரட்டை இலை சின்னம் - டெல்லி உயர்நீதிமன்றம்
28 Feb 2019 11:16 AM GMT

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கே இரட்டை இலை சின்னம் - டெல்லி உயர்நீதிமன்றம்

எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு
8 Feb 2019 2:01 PM GMT

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது - அமைச்சர் கருப்பணன்
28 Jun 2018 12:52 PM GMT

கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது - அமைச்சர் கருப்பணன்

கூவம் ஆற்றை சுத்தப்படுத்த ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கருப்பணன் கூறினார்