நீங்கள் தேடியது "Trichy Siva Meets Central Minister"

தமிழ் மொழியை கற்பிக்க வலியுறுத்தல் - மத்திய அமைச்சருடன் திருச்சி சிவா சந்திப்பு
9 July 2021 3:57 PM IST

தமிழ் மொழியை கற்பிக்க வலியுறுத்தல் - மத்திய அமைச்சருடன் திருச்சி சிவா சந்திப்பு

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் மொழியை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் திமுக எம்.பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.