நீங்கள் தேடியது "Trichy robbery case Murugan death"

விசாரணை கைதி மர்ம மரண விவகாரம் : காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராக உத்தரவு
31 Dec 2019 7:41 AM GMT

விசாரணை கைதி மர்ம மரண விவகாரம் : காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராக உத்தரவு

திருச்சியில் விசாரணை கைதி மர்ம மரணம் குறித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் ஆய்வாளருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.