நீங்கள் தேடியது "Transport Corporation workers"

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்காத‌தால் விரக்தி - தொமுச, சிஐடியூ உள்ளிட்ட பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
21 Nov 2019 11:49 AM GMT

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்காத‌தால் விரக்தி - தொமுச, சிஐடியூ உள்ளிட்ட பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காததை கண்டித்து, போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.