நீங்கள் தேடியது "Train Track"

மது அருந்த ரயில்வே தண்டவாள கொக்கிகளை கழற்றி விற்பனை - ரயில்வே ஐஜி வனிதா
28 Aug 2019 7:26 PM GMT

மது அருந்த ரயில்வே தண்டவாள கொக்கிகளை கழற்றி விற்பனை - ரயில்வே ஐஜி வனிதா

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் கொக்கிகள் அகற்றப்பட்ட சம்பவத்தில், ரயிலை கவிழ்க்கும் சதி இல்லை என ரயில்வே ஐஜி வனிதா கூறியுள்ளார்.

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் : ரயிலுக்கு அடியில் சிக்கி உயிர் தப்பினார்
28 Jun 2019 4:19 AM GMT

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் : ரயிலுக்கு அடியில் சிக்கி உயிர் தப்பினார்

மகாராஷ்டிரா மாநிலம் அசான்கான் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர், ரயிலுக்கு அடியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஓமலூர் : ரயில்வே தண்டவாளத்தில் மாட்டிக்கொண்ட இளைஞர் - சுதாரித்துக்கொண்டு ரயிலை நிறுத்திய ஓட்டுநர்
27 Jun 2019 9:49 AM GMT

ஓமலூர் : ரயில்வே தண்டவாளத்தில் மாட்டிக்கொண்ட இளைஞர் - சுதாரித்துக்கொண்டு ரயிலை நிறுத்திய ஓட்டுநர்

ஓமலூர் அருகே ரயில் வரும் போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர், தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரயில் தண்டவாளம் அருகே வெடித்த நாட்டு வெடிகுண்டு : மதுரையில் பரபரப்பு
9 March 2019 8:45 AM GMT

ரயில் தண்டவாளம் அருகே வெடித்த நாட்டு வெடிகுண்டு : மதுரையில் பரபரப்பு

மதுரை ரயில் தண்டவாளம் அருகே பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதையில் விழுந்த மரம் - சுற்றுலா பயணிகளுடன் பாதி வழியில் நின்ற மலை ரயில்
2 Oct 2018 10:52 PM GMT

பாதையில் விழுந்த மரம் - சுற்றுலா பயணிகளுடன் பாதி வழியில் நின்ற மலை ரயில்

குன்னூரில் மழை காரணமாக மலை ரயில் பாதையில் மரம் விழுந்தது.

மும்முனை மின்சாரத்தில் இயங்கும் புதிய ரயில் - கொடி அசைத்து துவக்கம்
30 Jun 2018 7:45 AM GMT

மும்முனை மின்சாரத்தில் இயங்கும் புதிய ரயில் - கொடி அசைத்து துவக்கம்

சென்னை ஐசிஎஃப்பில், மும்முனை மின்சாரத்தில் இயங்கக் கூடிய புதிய வகை ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.