நீங்கள் தேடியது "TokyoOlympics2021 Israel Judo Olympics"

இஸ்ரேல் வீரருடன் விளையாட முடியாது - அல்ஜீரிய ஜுடோ வீரர் கருத்து
26 July 2021 1:17 PM IST

"இஸ்ரேல் வீரருடன் விளையாட முடியாது" - அல்ஜீரிய ஜுடோ வீரர் கருத்து

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட பிரச்சினை டோக்கியோ ஒலிம்பிக்கிலும் எதிரொலித்து உள்ளது. அல்ஜீரியாவை சேர்ந்த ஜூடோ வீரர் ஃபெதி நவ்ரின், இஸ்ரேல் வீரருக்கு எதிராக விளையாட முடியாது என்று கூறி போட்டியில் இருந்து விலகி உள்ளார்.