நீங்கள் தேடியது "tngovt order"
18 Jun 2020 4:48 PM IST
ஆன்லைன் வகுப்புகள் - விதிமுறைகள் வகுப்பு? விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்
தமிழகத்தில் ஆன்-லைன் வழியிலான வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
7 Jun 2020 4:04 PM IST
ஹால் டிக்கெட், தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் - நாளை முதல் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு
மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணி மற்றும் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பணி ஆகியவை இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளிலும், ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பணிக்கு வரவேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
30 May 2020 11:30 AM IST
"பணிமனை ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு" - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
அரசு போக்குவரத்து கழக பணிமனையின் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள், பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17 April 2020 7:01 PM IST
தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வரும் 20-ந்தேதி முதல் பணிக்கு வர வேண்டும் என உத்தரவு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
29 Feb 2020 8:48 AM IST
"பத்திர பதிவுக்கு முன்பே உள்பிரிவு ஆவணங்களை பெறும் புதிய முறை" - தமிழக அரசு உத்தரவு
பத்திர பதிவுக்கு முன்பே நிலத்தின் உள்பிரிவு ஆவணங்களை பெறும் புதிய முறையை நான்கு தாலுக்காக்களில் சோதனை முறையில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



