நீங்கள் தேடியது "TN Govt announce Land survey fee"

நில அளவை கட்டணம் 10 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு அரசாணை
24 July 2020 4:49 PM GMT

நில அளவை கட்டணம் 10 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு அரசாணை

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்கப்படும் புல அளவீட்டு புத்தகம், எல்லைகள் நிர்ணயித்தல், மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், வரைபடங்கள் ஆகியவற்றின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.