நீங்கள் தேடியது "tn cm stalin"

இல்லம் தேடி கல்வி - புதிய திட்டம் - முதலமைச்சருடன் அன்பில் மகேஷ் ஆலோசனை
18 Oct 2021 2:12 PM IST

'இல்லம் தேடி கல்வி' - புதிய திட்டம் - முதலமைச்சருடன் அன்பில் மகேஷ் ஆலோசனை

மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்கும் வகையில், "இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.