நீங்கள் தேடியது "TN CM Edappadi Palanisamy Wish Salem Corporation"
20 Nov 2020 9:22 AM IST
சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துதல்: தரவரிசை பட்டியலில் சேலம் மாநகராட்சி 8வது இடம் - முதலமைச்சர் வாழ்த்து
சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்த தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி 8-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.