நீங்கள் தேடியது "TN Assembly Kisan Scam Allegation"

கிசான் திட்ட முறைகேடு விவகாரம்: சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - பேரவையில் தி.மு.க, காங்கிரஸ் வலியுறுத்தல்
16 Sept 2020 3:40 PM IST

கிசான் திட்ட முறைகேடு விவகாரம்: "சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்" - பேரவையில் தி.மு.க, காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெற்ற கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.