நீங்கள் தேடியது "Tirumavalavan High Court"

திருமாவளவன் மட்டும்தான் பெண்களை பேசினாரா?- நீதிபதிகள் சரமாரி கேள்வி
10 Dec 2020 8:46 AM IST

"திருமாவளவன் மட்டும்தான் பெண்களை பேசினாரா?"- நீதிபதிகள் சரமாரி கேள்வி

பெண்களை மநு ஸ்மிருதி இழிவாக கூறியுள்ளதாக பேசிய திருமாவளவன் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.