நீங்கள் தேடியது "thiruvannamalai exibition"

ஒரு கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் - அருங்காட்சியக பணிகள் மும்முரம்
17 Sept 2020 10:45 PM IST

ஒரு கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் - அருங்காட்சியக பணிகள் மும்முரம்

திருவண்ணாமலை நகரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாவட்ட அரசு அருங்காட்சிய பணிகளை அருங்காட்சியகத் துறை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.