நீங்கள் தேடியது "Thiruvannamalai District"

செய்யாறை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிய மனு - தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
12 Dec 2019 11:15 PM GMT

செய்யாறை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிய மனு - தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறை தலைமையாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க கோரிய மனு குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.