நீங்கள் தேடியது "thiruppatur case minister kcveeramani fund"

தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் மனைவிக்கு மாதாந்திர உதவித்தொகை  ஆணையை வழங்கினார் அமைச்சர் கே.சி.வீரமணி
26 July 2020 10:56 AM IST

தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் மனைவிக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணையை வழங்கினார் அமைச்சர் கே.சி.வீரமணி

கடந்த 12ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவின் போது, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் போலீசார் தனது வாகனத்தை பறிமுதல் செய்ததால் விரக்தியில் முகிலன் என்ற இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.