நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Worldnews #Todaysnews #China #Pakistan"

எல்லை பகுதிகளில் ஒலிபெருக்கிகளை அமைத்துள்ள சீனா - இந்திய வீரர்களுக்கு மனரீதியான பாதிப்பை கொடுக்க முயற்சி
17 Sept 2020 9:52 AM IST

எல்லை பகுதிகளில் ஒலிபெருக்கிகளை அமைத்துள்ள சீனா - இந்திய வீரர்களுக்கு மனரீதியான பாதிப்பை கொடுக்க முயற்சி

லடாக் பகுதியில் எதிரியை சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை இந்திய வீரர்களுக்கு எதிராக சீன ராணுவம் கையாள தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.