நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Worldnews #Israel #Excavation"

இஸ்ரேல் - அகழ்வாராய்ச்சியில் தங்க புதையல் கண்டெடுப்பு
26 Aug 2020 6:35 AM GMT

இஸ்ரேல் - அகழ்வாராய்ச்சியில் தங்க புதையல் கண்டெடுப்பு

இஸ்ரேலில், சுமார் ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க நாணயங்களை, அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.