நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Worldnews #China #India"

இந்தியாவை கூட்டாளியாக பார்க்கிறோம் - இந்தியாவின் சீனத் தூதர் சன் வீடோங்
26 Aug 2020 8:36 AM GMT

"இந்தியாவை கூட்டாளியாக பார்க்கிறோம்" - இந்தியாவின் சீனத் தூதர் சன் வீடோங்

இந்தியாவை ஒரு போட்டியாளராக பார்க்கவில்லை என்றும் கூட்டாளியாக பார்க்கிறோம் என,இந்தியாவிற்கான சீனத்தூதர் சன் வீடோங் தெரிவித்துள்ளார்.