நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Worldnews #Amazonforest #Brazil"

அமேசானில் வேகமாக அழிக்கப்படும் வனப்பகுதி - கொரோனா தொடர்பான உயிரிழப்பு அதிகரிக்கும்
27 Aug 2020 4:49 AM GMT

அமேசானில் வேகமாக அழிக்கப்படும் வனப்பகுதி - கொரோனா தொடர்பான உயிரிழப்பு அதிகரிக்கும்

அமேசான் காடுகளை அழிப்பதால், கொரோனா பரவலுக்கு ஆளாகி இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என பிரேசிலுக்கு, ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.