நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Vaigaidam #Dam"

வைகை அணையில் நீர் திறக்க உத்தரவு - 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
21 Sep 2020 10:03 AM GMT

வைகை அணையில் நீர் திறக்க உத்தரவு - 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் வைகை அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.