நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Trichy #Pudukottai #Hospital"
20 Sept 2020 1:40 PM IST
காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் - குணமடைந்த பின்னும் வீட்டிற்கு அனுப்ப மறுப்பு
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்த பின்னரும் தனியார் மருத்துவமனை வீட்டிற்கு அனுப்ப மறுத்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் தலையீடு காரணமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
