நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Tanjore #Murder"

இரு பெண்கள் மீது கொலை முயற்சி வழக்கு - விசாரணை
27 Aug 2020 3:41 AM GMT

இரு பெண்கள் மீது கொலை முயற்சி வழக்கு - விசாரணை

தஞ்சை அருகே இளைஞரின் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி, அவரது உறவினர்களால் தீ வைக்கப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.