நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Sanieeswaran #Temple"
12 Sept 2020 1:14 PM IST
சனி பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள் - நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.