நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Protest #Kissanscheme #Farmers"

வேளாண் மசோதாவை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
21 Sep 2020 1:06 PM GMT

வேளாண் மசோதாவை கண்டித்து காங்கிரசார் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவை கண்டித்து, புதுச்சேரி இளைஞர் காங்கிரசை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் தலைமை தபால் நிலையம் அருகே நாற்று நாடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.