நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Msand #Penality #Nellai"
20 Sept 2020 8:49 AM IST
ஓடை மணலை கடத்திய தனியார் எம்.சாண்ட் நிறுவத்துக்கு ரூ.9.5 கோடி அபராதம் விதிப்பு
நெல்லை, பொட்டல் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் எம்.சாண்ட் கல்குவாரி நிறுவனம், அந்த பகுதியில் உள்ள ஓடையில் மணலை அள்ளி சட்ட விரோதமாக கடத்தி வருவதாக சேரன்மகாதேவி கோட்டாட்சியருக்கு புகார் வந்துள்ளது.
