நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Karupparkootam"

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் வழக்கு - காவல் ஆணையருக்கு உத்தரவு
26 Aug 2020 3:29 PM IST

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் வழக்கு - காவல் ஆணையருக்கு உத்தரவு

கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.