நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Highcourt #Disabled #Bus"

மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி பயணம் செய்யும் பஸ்கள் - போக்குவரத்துத்துறை உத்தரவாதம்
15 Sept 2020 10:35 PM IST

மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி பயணம் செய்யும் பஸ்கள் - போக்குவரத்துத்துறை உத்தரவாதம்

தமிழக போக்குவரத்து துறையில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி பயணம் செய்யும் வகையில் பஸ்கள் வாங்கப்படும் என போக்குவரத்துத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.