நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Groundwater #Rain #Waterlevel"

தென்மேற்கு பருவமழை எதிரொலி - தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 அடி உயர்வு
20 Sept 2020 8:25 AM IST

தென்மேற்கு பருவமழை எதிரொலி - தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 அடி உயர்வு

தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் நிலத்தடி நீர் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.