நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #DMK #Stalin #Vijayabaskar"
27 Aug 2020 8:40 AM IST
"தமிழக சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காத மத்திய அரசு - அமைச்சர் விஜயபாஸ்கரின் கடிதத்தை மதிக்குமா?"
நீட் விவகாரத்தில், சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காத மத்திய அரசு, அமைச்சர் விஜயபாஸ்கர் எழுதிய கடிதத்தையா மதிக்க போகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
