நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Cinemanews #Director #Babusivan"

வேட்டைக்காரன் திரைப்பட இயக்குனர் பாபு சிவன் உயிரிழப்பு
17 Sept 2020 8:50 AM IST

வேட்டைக்காரன் திரைப்பட இயக்குனர் பாபு சிவன் உயிரிழப்பு

விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.