நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Chennaihighcourt"

துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
22 Sep 2020 9:36 AM GMT

துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

ஊரக துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி வழங்க கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.