நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #CHennai #Robbery"

இளம் பெண் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய 3 பேர் கைது
12 Sept 2020 10:06 AM IST

இளம் பெண் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய 3 பேர் கைது

சென்னையில் பழிவாங்க வந்த நபர் இல்லாததால், மாணவர் உட்பட இருவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.