நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Bribe #Ruralofficer"

லஞ்சம் கேட்டதாக பெண் அதிகாரி மீது புகார் - ஊரக வட்டார வளர்ச்சி தனி அலுவலர் கைது
27 Aug 2020 6:53 AM GMT

லஞ்சம் கேட்டதாக பெண் அதிகாரி மீது புகார் - ஊரக வட்டார வளர்ச்சி தனி அலுவலர் கைது

மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஐந்து மணி நேரம் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், ஊரக வட்டார வளர்ச்சி தனி அலுவலர் கல்யாணியை கைது செய்தனர்.