நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Agrizone #Delta"

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் - திருத்தங்களை மேற்கொள்ள குழு அமைப்பு
27 Aug 2020 3:03 AM GMT

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் - திருத்தங்களை மேற்கொள்ள குழு அமைப்பு

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும், புதிதாக அம்சங்களை சேர்க்கவும் அரசுக்கு பரிந்துரைக்க தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது.