நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #ADMK #Meeting"
14 Sept 2020 2:47 PM IST
அமைச்சர் பங்கேற்ற பாசறை கூட்டத்தில் ரகளை - அதிமுக நிர்வாககள் மீது வழக்கு
திருச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி பங்கேற்ற பாசறைக்கூட்டத்தில் ஏற்பட்ட ரகளையைத் தொடர்ந்து அதிமுக பிரமுகர் உள்பட 106 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Aug 2020 2:17 PM IST
கட்சி நிர்வாகிகளுடன், முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சேலத்தில், கட்சி நிர்வாகிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார்.
